உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

பசில் திடீரென வைத்தியசாலையில் அனுமதி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவர் எதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை.
ஏற்கனவே இரண்டு மாதங்களுக்கு முன்னரும் அவர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு 
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Related posts

21ம் திகதியன்று முன்னெடுக்க இருந்த ரயில்வே பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது…

wpengine

மஹாநாம மற்றும் திஸாநாயக்கவுக்கு பிணை மறுப்பு…

wpengine

புகையிரத வேலை நிறுத்தத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானம்…

wpengine