உள்நாட்டு செய்திகள்

பசில் உள்ளிட்ட நால்வருக்கு எதிரான வழக்கு அடுத்த வருடத்திற்கு ஒத்திவைப்பு..


திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்தில் ரூ.3 ஆயிரத்து 90 மில்லியன் நிதி மோசடி தொடர்பில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ உட்பட நான்கு பேருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைத்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி என்.வீ.கருணாதிலக்க முன்னிலையில் இன்று(19) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது, அவர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை வாசிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னரே குறித்த இந்த வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

சாவக்கச்சேரி விவகாரம் – பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பணிப்பாளரை ஆஜராகுமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பு

wpengine

மத்திய வங்கியின் பிணை முறி அறிக்கை நாளை நாடாளுமன்றில்…

wpengine

ஜனாதிபதி சாய்ந்தமருது பிரதேசத்திற்கு விஜயம்…

wpengine