Top Story 3உள்நாட்டு செய்திகள்

பசிலின் பெயர் வர்த்தமானியில் [UPDATE]



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் பதவிக்காக பசில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் இன்று(07) வெளியிடப்பட்டுள்ளது.

நேற்று (06) ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட, பசில் ராஜபக்ஷவை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்கு வழியேற்படுத்தும் வகையில் பதவி விலகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

பாடசாலைகள் நாளை முதல் ஆரம்பம்

wpengine

சோமாலிய கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்டிருந்த கப்பல் பாதுகாப்பாக மீட்பு…

wpengine

மடு தேவாலயத்தை புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தும் ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு கண்டனம்…

wpengine