உள்நாட்டு செய்திகள்

பசறை கோர விபத்தின் எதிரொலியாக இன்று ஆர்ப்பாட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பசறையில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற பேரூந்து விபத்தின் எதிரொலியாக பூனாகலை மக்கள் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

பண்டாரவளை-பூனாகலை இடையிலான வீதியை புனரமைத்து தருமாறு கோரிய வண்ணம் ஆர்ப்பாட்டக்காரர்கள் பூனாகலை வீதியின் ஊடாக இருந்து பண்டாரவளை நகரை நோக்கி பேரணியாக சென்றுக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

களனிவெளி ரயில் பாதை இன்று முதல் பூட்டு…

wpengine

பல பிரதேசங்களில் நீர் விநியோகம் தடை…

wpengine

அரச தரப்பின் தீர்மானப்படி ஜெனீவா செல்கிறார் மங்கள சமரவீர

wpengine