உலக செய்திகள்

பங்குச் சந்தை  துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் |  பாகிஸ்தான் ) – பாகிஸ்தான், கராச்சி பங்குச் சந்தையில் இனந்தெரியாத நபர் ஒருவரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐவர் இதன்போது காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிசார் தெரிவிக்கின்றனர்.

Related posts

UPDATE – பயணிகள் 69 பேருடன் மாயமான எகிப்து விமானம் விழுந்து நொறுங்கியது

wpengine

ஜாகிர் நாயக் தொடர்பில் மலேசிய ஊடகங்களின் நிலை என்ன? அப்படியென்ன பேசிவிட்டார்…?

wpengine

பிலிப்பைன்சில் 6.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்…

wpengine