உள்நாட்டு செய்திகள்வணிகம்

பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொழும்பு பங்குச்சந்தை நடவடிக்கைகள் இன்று (11) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 10.30க்கு ஆரம்பமாகும் நடவடிக்கைகள் பிற்பகல் 1 மணியுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 7 வாரங்களின் பின்னர் இன்று மீளவும்  பங்குச்சந்தை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Related posts

தேசிய பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வு

wpengine

ரஞ்சனிடம் நலன் விசாரிக்க பா.உறுப்பினர்கள் வெலிக்கடை விஜயம்

wpengine

தேர்தல் அதிகாரிகளை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது..!

wpengine