உள்நாட்டு செய்திகள்

‘பெகிரிவத்தே சுத்தா’ கைது…



(FASTNEWS | COLOMBO) – பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடைய வெல்லஒகே சமின ரங்கன பெரேரா எனப்படும் ‘பெகிரிவத்தே சுத்தா’ மிரிஹான விசேட பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரூபா.700 கோடி மதிப்புள்ள வைரத்தை திருடிய குற்றச்சாட்டுடன் குறித்த நபர் தொடர்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கடந்த 24 மணித்தியலாத்தில் 323 பேர் கைது

wpengine

கருணாவின் தொடர்பினால் ரவிராஜ் கொலை தகவல்களை மூடிமறைத்தேன்

wpengine

இலங்கையர்களுக்கு அரசாங்கம் விடுத்துள்ள கோரிக்கை

wpengine