ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பங்காளி கட்சிகளது நிலைப்பாட்டின் பின்னரே ஜனாதிபதி வேட்பாளர் தெரிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடி பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யப்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் சஜித் பிரேமதாசவிற்கு இடையிலான நேற்றைய(10) பேச்சுவார்த்தையின் போது குறித்த இந்த இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பொசன் தினத்தை அய்ஷுடன் கொண்டாடிய நிமல்

wpengine

அடுத்த பிரதமர் பொலன்னறுவையில் இருந்து..

wpengine

“இப்போது ஐ.தே.கட்சியில் இருப்பது நேர்மையானவர்கள் அல்லர், எனக்கு காலம் தாமதித்தே ஞானம் பிறந்தது” ஜனாதிபதி மைத்திரி ஐ.தே.க தொடர்பில் அம்பலம்…

wpengine