உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்



(FASTNEWS|COLOMBO)- இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று(28) கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற உள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

Related posts

தபால் மூலமான வாக்களிப்பிற்காக விண்ணப்பிக்கும் கால எல்லை..

wpengine

ஸ்ரீ.சு.க – மாவட்ட மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கு இடையே சந்திப்பு

wpengine

இங்கிலாந்து, முதலாவது இனிங்சில் சகல விக்கட்களையும் இழந்து 336 ஓட்டங்கள்…

wpengine