விளையாட்டு

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கு வரமாட்டாது என அறிவிப்பு…



(FASTGOSSIP | COLOMBO) – இலங்கையில் சுற்றுப் பயணத்தினை மேற்கொள்வதில் பாதுகாப்பு அச்சுறுத்தல் நிலைமையினை கருத்திற்கொண்டு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது இலங்கைக்கான சுற்றுப்பயணத்தினை இரத்து செய்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியானது ஒருநாள் போட்டிகள் 03இற்காக ஜூலை மாதம் இலங்கைக்கு வருகைதரவிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களுடன் கைகோர்கிறது இலங்கை வீரர்கள்..

wpengine

இலங்கை கிரிக்கெட் ஒப்பந்தத்தை நிராகரித்தமை குறித்து லசித் மாலிங்க கருத்து..

wpengine

ஒலிம்பிக் பதக்கத்தை தானமாய் வழங்கிய போலாந்து வீரர்

wpengine