உள்நாட்டு செய்திகள்

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் கொழும்பை வந்தடைந்தது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான “ஷதீநொடா” கப்பலானது நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ளது.

குறித்த கப்பலில் பங்களாதேஷ் கடற்படையின் கட்டளை அதிகாரி உள்ளிட்ட மேலும் சிலர் வருகைத் தந்துள்ளனர்.

இதன்போது குறித்த குழு இலங்கை கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க உள்ளிட்ட குழுவினருடன் கலந்துரையாடலொன்றை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் குறித்த கப்பலானது நாளைய தினம் கொழும்பிலிருந்து பங்களாதேஷ் நோக்கி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஐ.நா தீர்மானம் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எச்சரிக்கை…

wpengine

தங்காளை – கொழும்பு தனியார் பேரூந்துகள் இன்று(29) பணிப்புறக்கணிப்பில்…

wpengine

நாட்டுக்குள் சமாதானம் சீர்குழைக்கப்பட்டு, இனவாதப் பிரச்சினைகள் தலைதூக்கினால் நாடு பலவீனமடையும்..

wpengine