உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் உடனான இருபதுக்கு – 20 போட்டித் தொடரிற்கான இலங்கை குழாம் பெயரீடு…



பங்களாதேஷ் அணியுடன் இடம்பெறவுள்ள இருபதுக்கு இருபது போட்டித் தொடரிற்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இலங்கை கிரிக்கெட் வாரியத்தினால் பெயரிடப்பட்டுள்ளது.

அதன்படி, அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இருபதுக்கு இருபது போட்டிகள் இம்மாதம் 15, 18ம் திகதிகளில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கை அணியினர் .. 

தினேஷ் சந்திமால் (தலைவர்) , உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் ஜனித் பெரேரா, திசர பெரேரா, அசேல குணரத்ன, நிரோஷன் திக்வெல்ல, தசுன் ஷானக, இசுறு உதான, ஷெஹான் மதுஷங்க, ஜெப்ரி வெண்டர்சே, அகில தனஞ்சய, அமில அபொன்சோ, ஜீவன் மென்டிஸ், அசித பெர்னாண்டோ

 

#rishma

Related posts

உலகின் உயரமான சிலையினை இந்தியா திறந்து வைத்தது…

wpengine

2019 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிக்கான நேரடி வாய்ப்பினை இழந்தது இலங்கை அணி..

wpengine

கந்தக்காடு முகாமிலிருந்து வெளியேறியது நான்காவது குழு

wpengine