விளையாட்டு

பங்களாதேஷ் அணி வீரர்கள் பாதுகாப்புடன் தங்குமிடத்திற்கு…



(FASTNEWS | BANGLADESH) – நியூசிலாந்து க்றிஸ்சேர்ச் பள்ளிவாயல் தாக்குதல் சம்பவத்தில் பங்களாதேஷ் அணி வீரர்கள் எவருக்கும் எவ்வித பாதிப்புக்களும் இல்லை என பங்களாதேஷ் கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அனைத்து வீரர்களும் பாதுகாப்பாக தங்குமிடத்தினை வந்தடைந்ததாகும் குறித்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.

Related posts

சாம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் ஆஸி சார்பில் மார்க்ஸ் ஸ்டோனிஸ் களத்தில்..

wpengine

பாகிஸ்தான் – இந்திய கிரிகெட் கனவு நிபந்தனைக்கு மத்தியில் ஒப்பந்தம்

wpengine

அஜந்த மென்டிசையும் தாண்டி சமி இந்தியாவிலேயே முதலிடத்தில்…

wpengine