விளையாட்டு

பங்களாதேஷ் அணி நாணயற் சுழற்சியில் வெற்றி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது.

பங்களாதேஷின் டாக்கா நகரில் இலங்கை நேரப்படி இன்று மதியம் 12.30 அளவில் இந்த போட்டி ஆரம்பமாகியது

நாணயற் சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்துள்ளது.

இரு அணிகளுக்கும் இடையில் மூன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தசுன் உடனான திட்டம் மற்றும் உலகக் கிண்ணம் குறித்து திசர வெளிப்படைக் கருத்து…

wpengine

இலங்கை டி20 அணி அறிவிப்பு – திரிமன்னே நீக்கம்

wpengine

சாம்பியன்ஸ் கிண்ணத்தினை நமது மண்ணில் பெறுவதாக மொயின் அலி சூளுரை..

wpengine