உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 513 ஓட்டங்களை கைப்பற்றியது…



இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்சில் 513 (129.5 Ovs) ஓட்டங்களை பெற்று அனைத்து விக்கெட்களையும் இழந்துள்ளது.

குறித்த போட்டியானது, பங்களாதேஷத்தின் சிட்டாகாங் நகரில் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rishma

Related posts

யான் ஓயா வான் கதவுகள் அனைத்தும் இன்று(28) காலை முதல் திறப்பு…

wpengine

பெறுமதி சேர் வரி விகிதத்திற்கு இடைக்கால தடையுத்தரவு

wpengine

பேரூந்து தரிப்பிடத்தில் இடம்பெற்ற கை கலப்பில் பேரூந்து சாரதி பலி..

wpengine