ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஷகீப் அல் ஹசன் உபாதைக்கு…



(FASTGOSSIP| COLOMBO) – பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான பங்களாதேஷ் அணியின் முன்னாள் தலைவர் ஷாகிப் அல் ஹசன் உபாதைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அயர்லாந்து அணியுடன் நேற்று(15) இடம்பெற்ற போட்டியில், துடுப்பெடுத்தாடும் போது அவர் உபாதைக்கு
உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஷாகிப் அல் ஹசனின் உபாதை தொடர்பில் பங்களாதேஷ் அணியானது எவ்வித அறிவிப்பினையும் வெளிப்படுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சு.கவின் பழைய அமைப்பாளர்களில் பலருக்கு ஆப்பு

wpengine

முழு பூமியும் பௌத்த பூமியாகும் – ஞானசார தேரரின் கருத்தால் பரபரப்பு [VIDEO]

wpengine

அர்ஜுன் அலோசியஸின் மதுபான நிறுவனத்தில் உள்ள அமைச்சர்கள் குறித்து விசாரணை…

wpengine