விளையாட்டு

பங்களாதேஷ் அணியினை வீழ்த்தி இந்தியா வெற்றி…



இலங்கையின் 70வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெற்ற இரண்டவாது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

நேற்று(09) நடைபெற்ற போட்டியில் இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதிக் கொண்டன.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.

140 எனும் வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி 18.4 ஓவர்களில் 4 விக்கட்களை இழந்து போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

 

#####

Related posts

இம்முறை பலமிக்க அணி மற்றும் இலங்கை அணி குறித்து அஷ்ரபுல் ஊடகங்களிடம் கருத்து…

wpengine

ஒருநாள் அணியில் மீண்டும் உமர் அக்மல்..

wpengine

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியும் நடனமாடும் பிரபலங்களும்

wpengine