உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அபார வெற்றி



(FASTNEWS|COLOMBO) – உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில் நாட்டிங்காம் ட்ரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று(20) நடைபெற்ற போட்டியில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி அவுஸ்திரேலிய 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

போட்டியில் முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களில் 381 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பதிலளித்த ஆடிய பங்களாதேஷ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 333 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.

Related posts

மாதம்பிட்டி இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது

wpengine

கொழும்பு பங்கு சந்தைக்கு இன்று பூட்டு

wpengine

குறைந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்கள் சித்தியடையாதவர்களாக கருதப்பட மாட்டார்கள் – கல்வி அமைச்சு…

wpengine