உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டெஸ்டின் 2ம் நாள் ஆட்டம் இன்று…



பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று(09) நடைபெறவுள்ளது.

குறித்த இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 222 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.

இதன்படி தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடும் பங்களாதேஷ் அணி, நேற்றைய(08) ஆட்ட நேரம் நிறைவடையும் போது 4 விக்கட்டுகளை இழந்து 56 ஓட்டங்களைப் பெற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

#rishma

Related posts

மத்திய வங்கி விவகாரம் குறித்து ஆராய விஷேட ஜானதிபதி ஆணைக்குழு…

wpengine

இலங்கை அணியை துவம்சம் செய்வது இங்கிலாந்து அணி

wpengine

மேலும் உயர்வடைய உள்ள மின் கட்டணம்..! வெளியாகிய அறிவித்தல்..!

wpengine