உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷூடன் மோதவுள்ள இலங்கை குழாம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு



(FASTNEWS|COLOMBO) – பங்களாதேஷ் கிரிக்கெட் அணியுடன் இடம்பெறவுள்ள ஒருநாள் தொடரில் கலந்துகொள்ளும் இலங்கை அணியின் குழாமினை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இத் தொடருக்கான இலங்கை குழாம்:

திமுத் கருணாரத்ன
குசல் ஜனித் பெரேரா,
அவிஷ்க பெர்னாண்டோ,
குசல் மெண்டீஸ்,
அஞ்சலோ மெத்தியூஸ்,
லஹிரு திரிமான்ன,
சேஹான் ஜெயசூரிய,
தனஞ்சய டிசில்வா,
வஹிந்து ஹசரங்க,
லசித் மலிங்க,
நுவான் பிரதீப்,
லஹிரு குமார,
திஸர பெரேரா,
அகில தனஞ்சய,
இசுறு உதான
கசூன் ராஜித,

பங்களாதேஷ் உடனான தொடரின் இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வேகப் பந்து வீச்சாளர் லசித் மாளிங்கவிற்கு பதிலாக தசுன் சானக உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

இந்த வாரம் வேலைநிறுத்தப் போராட்டம் வெடிக்கும் – அரச மருத்துவ சங்கம்

wpengine

இந்திய கடலோர பாதுகாப்பு கப்பல்கள் இலங்கையில்…

wpengine

‘யாப்புக்களை தமது வசதிக்கேற்ப திருத்தும் அரசியல் கலாசாரத்துக்கு மாற்றமாக மக்கள் காங்கிரஸ் புதிய பாதையில் பயணிக்க திடசங்கற்பம்’ அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவிப்பு!

wpengine