உள்நாட்டு செய்திகள்விளையாட்டு

பங்களாதேஷுக்கு எதிரான இறுதிப் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பாட்டம்..



இலங்கை, சிம்பாப்வே, பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதும் முக்கோண ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி இன்று(27) பங்களாதேஷில் இடம்பெறுகின்றது.

இறுதிப் போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.

அதன்படி பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இன்றைய இறுதிப் போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

#rishma 

Related posts

இலங்கையில் இராணுவ வீரர் ஒருவருக்கு கொரோனா

wpengine

செய்யத் ராட் அல் ஹூசைன் இலங்கை வந்த காரணத்தை விளக்குகிறார் விமல்

wpengine

UPDATE – ரயில் பெட்டிகளில் பரவிய தீ கட்டுப்பாட்டுக்குள்..

wpengine