உள்நாட்டு செய்திகள்

பங்களாதேஷிலிருந்த 276 இலங்கையர்கள் நாடு திரும்பினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  பங்களாதேஷில் சிக்கியிருந்த இலங்கை மாணவர்கள் இன்று(24) காலை நாடு திரும்பியுள்ளனர்.

276 இலங்கை மாணவர்களை மீண்டும் நாட்டுக்குள் அழைத்து வர சென்ற விசேட விமானம் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்..!

wpengine

தபால் சேவை ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுப்பு…

wpengine

கபீர் மற்றும் ஹலீம் அமைச்சுக்களை மீண்டும் பொறுப்பேற்றனர்

wpengine