விளையாட்டு

ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் |கொவிட்-19) – பிரித்தானி லீட்ஸ் கால்ப்பந்தாட்ட கழக அணியின் ஓய்வு பெற்ற முன்னாள் கால்ப்பந்தாட்ட வீரர் நோர்மன் ஹன்டர் இன்று(17) உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக நோர்மன் ஹன்டர் கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையிலேயே இன்று உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Related posts

டி20 உலகக் கோப்பை: 15 வீரர்கள் கொண்ட பங்களாதேஷ் அணி அறிவிப்பு

wpengine

இலங்கை தொடரை கைப்பற்றியதன் மூலம் கனவு நனவாகியுள்ளது – மிஸ்பா

wpengine

இலங்கைக்கு மற்றுமொரு SAG தங்கப் பதக்கம்

wpengine