Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நௌசர் பௌசி கைது..!



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசியின் மகனும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான நௌசர் பௌசி, நபர் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வாகன விபத்துச் சம்பவமொன்றையடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றது.

Related posts

நாட்டின் பிரதேசங்கள் சிலவற்றுக்கு மின்சாரம் துண்டிப்பு..

wpengine

வேலையில்லாத பட்டதாரிகளால் காலி முகத்திடல் முற்றுகை

wpengine

ரவி உள்ளிட்டோருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

wpengine