உள்நாட்டு செய்திகள்

நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் இன்று(06) யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…



(FASTNEWS-COLOMBO) இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் மேரி ஏன் ஹாகன் இன்று(06) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த விஜயத்தின்போது கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள் தொடர்பில் நோர்வே வௌிவிவகார அமைச்சின் செயலாளர் கவனம் செலுத்தவுள்ளதாக, இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் செயற்பாடுகளுக்காக சுமார் 7 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி வழங்குவதற்கு நோர்வே அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

T.B ஏகநாயக்க உயிரிழப்பு

wpengine

11 நிறங்களில் ஸ்டிக்கர் முறை

wpengine

சிறுபான்மை மக்களின் உரிமைகளுக்காக நாமே குரல் கொடுக்க வேண்டும் – ரிஷாத்

wpengine