உலக செய்திகள்

நோபல் பரிசு விழா இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | சுவீடன் ) – இந்த வருடத்திற்கான நோபல் பரிசு விழா இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நிகழ்வு இரத்து செய்யப்பட்டுள்ளதாக நோபல் பரிசு நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 10ம் திகதி நோபல் பரிசு விழா இடம்பெறும்.

கடந்த 1956 ஆம் ஆண்டு உலக போர் காரணமாக நோபல் பரிசு விழா இரத்து செய்யப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக விழா மீண்டும் இரத்து செய்யப்படுவதாக நோபல் பரிசு நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம்களுக்கென விமான நிறுவனத்தை நிறுவிய தமிழன்

wpengine

சீன தூதரகங்களை மூட உத்தரவு – அமெரிக்கா

wpengine

நாடு முழுவதும் 17 சதவீத நகரங்களில் தண்ணீர் தட்டுப்பாடு

wpengine