உலக செய்திகள்

நைஜீரிய கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டு வெடிப்பு – ஐவர் பலி



நைஜீரியாவில் வடகிழக்கில் உள்ள பொடிஸ்கும் என்ற இடத்தில் கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. தேவாலயத்துக்குள் போஹோஹரம் தற்கொலை படை தீவிரவாதி புகுந்தான். அங்கு தனது உடலில் கட்டியிருந்த குண்டை வெடிக்க செய்தான்.

அப்போது அந்த தேவாலயத்தில் இருந்த பாதிரியார், ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியாகினர்.

(riz)

 

Related posts

பிரேசில் பாடசாலையில் துப்பாக்கிச் சூடு…

wpengine

அமெரிக்காவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் தீ விபத்து

wpengine

பிலிப்பைன்சில் முதலாவது கொரோனா வைரஸ் தொற்றாளர் இனம்காணல்

wpengine