உலக செய்திகள்

நைகர் நாட்டு இராணுவ முகாம் மீது தாக்குதல்; 73 பேர் பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மாலியுடனான நைகர் நாட்டு எல்லைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் மீது நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் குறைந்தது 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் பொறுப்பு கூறவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஜாக் மா தோன்றினார்

wpengine

குன்னூர் அருகே இராணுவ ஹெலி விபத்து – பலி எண்ணிக்கை அதிகரிப்பு

wpengine

காட்டுத் தீயினால் 10,000 ஒட்டகங்களை கொல்வதற்கு உத்தரவு

wpengine