உள்நாட்டு செய்திகள்

“நேவி சம்பத்” தொடர்ந்தும் விளக்கமறியல்..



11 தமிழ் இளைஞர்களைக் கடத்தி, காணாமலாக்கிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான “நேவி சம்பத்” என்றழைக்கப்படும், கடற்படையின் முன்னாள் லெப்டினன்ட் கொமாண்டர் பிரசாத் சந்தன ஹெட்டி ஆராச்சியின் விளக்கமறியல், எதிர்வரும் 26 ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

சப்ரகமுவ பல்கலைக்கழகம் 15 ஆம் திகதி திறப்பு

wpengine

இராணுவத்தினரை கௌரவப்படுத்தும் உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்…

wpengine

ஓய்வுபெற்ற தாதியர்கள் மீண்டும் சேவையில்

wpengine