Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

நேற்றைய தொற்றாளர்களில் 23 பேர் கடற்படையினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – நேற்றைய தினம் 25 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அவர்களில் 23 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனவும் ஏனைய இருவரும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கலா வாவியின் வான் கதவுகள் 06 அடி வரை திறப்பு…

wpengine

தற்காலிகமாக மூடப்படவுள்ள மேம்பாலம்

wpengine

சுகாதார கல்விப் பணியகம் இன்று(27) முதல் இரத்து..

wpengine