உள்நாட்டு செய்திகள்

நேற்றைய தினம் கொரோனா தொற்றாளர்களின் விபரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(18) அடையாளம் காணப்பட்ட 11 பேரில் 10 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மற்றைய நபர் அண்மையில் சிங்கப்பூரில் இருந்து வருகை தந்து தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றியதாக அடையாளம் காணப்பட்டுள்ள 992 பேரில் 424 நோயாளிகள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Related posts

கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது காட்டுத்தீ

wpengine

பாடசாலை மாணவன் நவோத் சாதனை

wpengine

தேசிய அரசொன்றை அமைப்பதே த.தே.கூட்டமைப்பின் நோக்கம்

wpengine