உள்நாட்டு செய்திகள்

நேற்று(02) இந்தியா சென்ற பிரதமர் இன்று(03) நாடு திரும்புகிறார்…


பிரதமர் இந்தியாவிற்கான விஜயமொன்றினை நேற்று(02) மேற்கொண்டிருந்ததாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க, திருப்பதிக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில், தமிழகம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் எம்.கே.ஸ்டாலினை சந்தித்ததாகவும், பிரதமரின் உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று(03) மீளவும் தாயகம் திரும்புவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

R.Rishma

Related posts

2008 – 2014 காலப்பகுதியில் இடம்பெற்ற முறி கொடுக்கல் வாங்கல் குறித்தும் விசாரணை முன்னெடுக்கப்படும்.. – பிரதமர்

wpengine

200 மி.மீ. வரையான பலத்த மழைவீழ்ச்சி

wpengine

பட்டப்படிப்பை தொடர்வதற்கு கடன் வசதி

wpengine