Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்று 586 கொரோனா நோயாளர்கள் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 9791 எ அதிகரித்துள்ளது.

இதற்கமைய நேற்றைய தினம் 586 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதியாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 115 பேருக்கும், பேலியகொடை மீன் சந்தையுடன்; தொடர்புடைய 467 பேருக்கும், நாடு திரும்பிய கடலோடிகள் 4 பேருக்கும் இவ்வாறு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதேவேளை, நாட்டில் கொவிட் 19 தொற்றிலிருந்து குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 4,142 ஆக அதிகரித்துள்ளது.

அதேநேரம், 5,630 பேர் தொடர்ந்தும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related posts

நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்தும் பின்னடைவில்.. – ஜேவிபி.

wpengine

ரயில் தண்டப்பணம் அதிகரிப்பது ஒரு மாதத்திற்கு பின்பே..

wpengine

ராஜாங்கனை விவசாய அமைப்பின் தலைவர் கைது…

wpengine