Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்று 549 கொவிட் தொற்றாளர்கள் பதிவு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 41,603 ஆக அதிகரித்துள்ளது

இதன்படி, நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 549 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் 19 நபர்கள் வௌிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களாவர் எனவும் ஏனைய 530 தொற்றாளர்களில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து 33,221 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரழந்தோரின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

No description available.

No description available.

 

No description available.

 

Related posts

அக்மீமன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் காவியுடைகள் மீட்பு..

wpengine

நாணலென வளையும் அரசியலில் தும்பிக்கையில் துளிர்க்கும் மொட்டு!

wpengine

இரவு களியாட்ட விடுதிகளுக்கு பூட்டு

wpengine