Top Story 3உள்நாட்டு செய்திகள்

நேற்று 396 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதுவரை, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 41,914 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வெல்லம்பிட்டிய பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு இடமாற்றம்

wpengine

குமார மற்றும் சமல், ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகல்

wpengine

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில்

wpengine