Top Story 1உள்நாட்டு செய்திகள்

நேற்று 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3012 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் 17 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து வருகை தந்த 12 பேரும், மாலைதீவிலிருந்து வருகை தந்த 03 பேரும், இந்தியப் பிரஜைகள் இருவரும் இவ்வாறு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, நாட்டில் தற்போது 140 கொரோனா நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், இதுவரை 2,860 பேர் வைரஸிலிருந்து குணமடைந்துள்ளதுடமை குறிப்பிடத்தக்கது.

Related posts

மக்கள் ஆணைக்கு எதிரான வரவு செலவுத் திட்டம்

Azeem Kilabdeen

வில்பத்து வனப்பகுதி அழிக்கப்பட்டது முஸ்லிம்களால் அல்ல – இலங்கைச் சூழலியலாளர்…

wpengine

சிறுநீரக நோயாளர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரிப்பு..

wpengine