உள்நாட்டு செய்திகள்

நேற்று பதிவான கொரோனா தொற்றாளர்களில் 53 பேர் கடற்படையினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(26) கொரோனா நோயாளர்களாக அடையாளம் காணப்பட்ட 63 பேரில் 53 பேர் கடற்படை வீரர்கள் என இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 63 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டனர்.

இதன்படி, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. .

Related posts

ஆடிஅம்பலம – விமான நிலைய வீதியின் ஒரு ஒழுங்குக்கு பூட்டு

wpengine

மஹிந்தவினால் அரசுடமையாக்கப்பட்ட வீடுகளை கையளிக்குமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு..

wpengine

தொற்றுக்குள்ளான மேலும் 16 நோயாளிகள் வீட்டுக்கு

wpengine