Top Story 3உள்நாட்டு செய்திகள்

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(15) அடையாளம் காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 10 பேரில் 9 பேர் கடற்படை உறுப்பினர்கள் என இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஏனைய ஒருவர் கடற்படை உறுப்பினர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனவும் ​தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 915 ஆக அதிகரித்துள்ளதுடன், 449 பேர் தொடர்ந்தும் சிசிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

உரமூடையின் அதிகபட்ச விலை ரூ.2,500ஆக நிர்ணயிக்க நடவடிக்கை

wpengine

மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பு…

wpengine

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடம் மீண்டும் நாளை(07) திறப்பு…

wpengine