உள்நாட்டு செய்திகள்

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 10 பேர் கடற்படையினர்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நேற்றைய தினம்(09) அடையாளம் காணப்பட்ட 12 கொரோனா நோயாளர்களில் 10 பேர் இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஏனைய இருவரும் கடற்படை வீரர்களுடன் நெருங்கிய தொடர்பை பேணிவந்தவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

‘புத்தளத்தில் உருவெடுத்துள்ள குப்பை பிரச்சினைக்கு நீதி பெற்றுத்தாருங்கள்’பிரதமரிடம் அமைச்சர் ரிஷாட் கோரிக்கை !

wpengine

களனிவெளி ரயில் சேவைகள் பாதிப்பு

wpengine

உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத கலாச்சாரம் இலங்கையில் உள்ளது – ஜனாதிபதி..

wpengine