உள்நாட்டு செய்திகள்

நேற்றும் 844 பேர் கைது



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 844 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

புகையிரத சாரதிகளின் வேலை நிறுத்தப் போராட்டம் இடை நிறுத்தம்..

wpengine

ஸ்ரீ.சு.கட்சியின் உறுப்பினர்கள் நால்வர் ஸ்ரீ.பொது ஜன முன்னணிக்கு ஆதரவு..

wpengine

அதிஷ்ட இலாபச் சீட்டுக்களின் விலையினை அதிகரிக்க வேண்டாம் – ஜனாதிபதி பணிப்புரை…

wpengine