Top Story 2உள்நாட்டு செய்திகள்

நேற்றிரவு முதல் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்கள்



(ஃபாஸ்ட் நியூஸ் | காலி) – ஹந்துருவ பிரதேசத்தில் துன்துவ மேற்கு மற்றும் துன்துவ கிழக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் நேற்று இரவு முதல் தனிமைப்படுத்தல் பிரதேசமாக அறிவிக்கப்படுவதாக கொவிட் 19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

 

Related posts

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 835 

wpengine

புதியதொரு ஊடக சட்ட முறை உருவாக்கப்படும் – மங்கள சமரவீர

wpengine

வடமாகாண முதலமைச்சர் விக்கிக்கு எதிராக வழக்கு..

wpengine