உள்நாட்டு செய்திகள்

நேர் முகப்பரீட்சை ஒத்திவைப்பு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தர்ம ஆசிரியர் பரீட்சையில் சித்தியடைந்தவர்களை ஆசிரியர் சேவைக்கு இணைத்துக் கொள்வதற்கான நேர் முகப்பரீட்சை பிற்போடப்பட்டுள்ளது.

குறித்த நேர்முகப் பரீட்சை இம் மாதம் 24 ஆம் திகதி முதல், எதிர்வரும் மார்ச் மாதம் 02 ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.

இந்த நிலையிலேயே, சில தவிர்க்க முடியாத காரணங்களினால் இந்த நேர்முகப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.

Related posts

இலங்கை கிரிக்கட் அணியின் களத்தடுப்பு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்ஸன் நியமனம் 

wpengine

பிரதமர் ரணிலை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர்

wpengine

திருப்பதி பயணத்தில் பிரதமர்

wpengine