உள்நாட்டு செய்திகள்

நெருப்பு வளைய சூரிய கிரகணம் நாளை



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் 26ம் திகதி காலை 8.36 மணிக்கு நெருப்பு வளைய சூரிய கிரகணம் தென்படவுள்ளது.

காலை சுமார் 8 மணிக்கு சூரிய கிரகணம் தொடங்கி 10.30க்கு முழுமை பெற்று 1.33 மணிக்கு விலகும் என கொடைக்கானல் வான் இயற்பியல் ஆராய்ச்சியாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

சுமார் இரண்டு நிமிடம் வரை நெருப்பு வளையம் போல தென்படும் காட்சி கண்கொள்ளா காட்சியாக இருக்கும். சூரியனின் நடுவில் பெரிய பொட்டு வைத்தது போல நிலவு கருமை பகுதி சூரியனின் மையத்தை மறைத்துக் கொள்ள விளிம்புப் பகுதி நெருப்பு வளையம்போலக் காட்சி தரும் எனவும் இதுவே வளைய சூரிய கிரகணம் அல்லது கங்கண சூரிய கிரகணம் என அழைக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வழக்கை முன்கொண்டு செல்ல முடியாது என சட்ட மா அதிபர் தெரிவிப்பு; முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முழுமையாக விடுதலை..!

wpengine

பிரதமருடன் விஷேட கலந்துரையாடல்

wpengine

138 வீதி இல பாதையில் கடும் வாகன நெரிசல் – மாற்று வீதிகளை பாவிக்குமாறு கோரிக்கை…

wpengine