Top Story 2உள்நாட்டு செய்திகள்

நெதர்லாந்து குழு இலங்கைக்கு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ விபத்து உள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ல் (MV XPress Pearl) கப்பலை ஆய்வு செய்வதற்காக நெதர்லாந்தில் இருந்து ஒரு குழு வருகைதந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆறு பேர் கொண்ட குழு ஒன்றே இவ்வாறு வருகை தரவுள்ளதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

Related posts

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஜனாதிபதியுடன் சந்திப்பு…

wpengine

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம்

wpengine

கொழும்பு நகரில் நெரிசலைக் குறைக்க புதிய வழி

wpengine