உள்நாட்டு செய்திகள்

நெடுந்தூர பேரூந்து சேவைகள் இரத்து



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேரூந்து சேவைகள் மீள அறிவிக்கும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமாக கொழும்பில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

 

Related posts

அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரியில் புதிய செயற்றிட்டம் அறிமுகம்

wpengine

நாளை மறுதினம் வரை கடல் கொந்தளிப்பு மற்றும் அலைகளின் தாக்கமும் அதிகரிப்பு…

wpengine

மருத்துவக் கல்விக்கான குறைந்தபட்ச தரநிலை – வர்த்தமானி அறிவித்தல் 27 அன்று…

wpengine