உலக செய்திகள்சூடான செய்திகள்

நெஞ்சு வலி காரணமாக மன்மோகன் சிங் வைத்தியசாலையில்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நெஞ்சு வலி காரணமாக டெல்லி எய்ம்ஸ் (AIIMS) வைத்தியசாலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய நேரப்படி 8.45 அளவில் அனுமதிக்கப்பட்ட  அவருக்கு தற்போது வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

87 வயதான  மன்மோகன் சிங் இரண்டு தடவைகள் இந்திய பிரதமாக கடமையாற்றியுள்ளார்.

Related posts

SLFP மற்றும் SLPP இடையிலான தீர்மானமிக்க பேச்சுவார்த்தை இன்று(21)…

wpengine

வவுனியா – கொழும்பு பேரூந்து விபத்தில் 4 பேர் பலி – 19 பேர் காயம்…

wpengine

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய நீதிமன்றினால் பிடியாணை

wpengine