Top Story 3உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம்



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுவரெலியா மாவட்டத்தில் உடனடியாக அமுலாகும் வகையில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் ஊரங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளதை போன்று எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்ப்பட்டுத்தப்படவுள்ளது.

Related posts

CEYPETCO இனால் பொதுமக்களுக்கான அறிவிப்பு

wpengine

ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்கள் மூன்று பேர் கைது…

wpengine

சமூகத்தின் சுய மரியாதையை பாதுகாக்க இளைஞர்கள் முன்வர வேண்டும் -றிஷாட்

wpengine