உள்நாட்டு செய்திகள்

நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக மேலும் 04 பிரதேச சபைகளை ஸ்தாபிக்க தீர்மானம்…



உள்ளூராட்சி சபைகள் திருத்தச் சட்டத்தின் படி, நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக மேலும் நான்கு பிரதேச சபைகளை ஸ்தாபிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

அதன்படி, அம்பகமுவ பிரதேச சபை 3 பிரிவுகளாக; அம்பகமுவ, நோர்வூட் மற்றும் மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

அதேபோல், கொட்டகலை பிரதேச சபைக்கு மேலதிகமாக நுவரெலியா, மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

 

(rizmira)

Related posts

வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணை செய்ய ‘இன்டர்போல்’ இலங்கைக்கு…

wpengine

2015ம் ஆண்டில் அதிகளவில் பொய் பேசிய அரசியல்வாதிக்கான விருது – பிரான்ஸ் தலைவர் மரீன்

wpengine

நீதித்துறைக்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் செல்வாக்கு செலுத்த அரசாங்கம் மேற்கொண்டுள்ள புதிய நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிக்கொணர்வு..!

wpengine