உள்நாட்டு செய்திகள்

நுகேகொட விபத்தில் இராணுவ அதிகாரி பலி



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நுகேகொட மேம்பால அருகில் இராணுவ கெப் வண்டி ஒன்று தனியார் பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானாதில் ஒரு இராணுவ அதிகாரி உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இராணுவ சிப்பாய் குறித்த கெப் ரக வாகனத்தின் சாரதி என தெரிவிக்கப்படுவதோடு, காயமடைந்த இருவரும் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஊரடங்குச் சட்ட அனுமதி பத்திரம் நிறைவு திகதி அறிவிப்பு

wpengine

கொழும்பு லோட்டஸ் சுற்றுவட்டத்திற்கு தற்காலிகமாக பூட்டு…

wpengine

பீடி இலைகளுடன் மூன்று பேர் கைது…

wpengine