Top Story 3உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நுகேகொட உள்ளிட்ட பகுதிகளில் நீர்வெட்டு



(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நுகேகொட உள்ளிட்ட பகுதிகளில் இன்று 7 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

இதற்கமைய நுகேகொட, மிரிஹான, எத்துல்கோட்டை, புறக்கோட்டை, நுகேகொடை, நாவல, கங்கொடவில மற்றும் உடஹமுல்ல ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நீர்வெட்டு இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 5 மணி வரை அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது.

Related posts

பதவி விலக எந்தவித உத்தேசமும் இல்லை.. – திலங்க சுமதிபால

wpengine

பால்மா விலை அதிகரிப்பு

wpengine

ஜனவரி 2 இற்கு முன்னர் பாடப்புத்தகங்கள் வழங்கப்படும்

wpengine